blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, May 15, 2014

துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்: இருவர் தப்பியோட்டம்

பொலிஸ் சமிக்ஞைக்கு செவிசாய்க்காது தப்பிச்செல்வதற்கு முயன்ற முச்சக்கரவண்டியின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் இருவர் தப்பியோடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாதுவ, பொத்துப்பிட்டிய என்னுமிடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►