லாவோஸில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் பயணித்த விமானம் விபத்துக்குள்ளாகியதில் மூவர் உயரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அவரின் மனைவி உள்ளிட்ட 14 பேர் விமானத்தில் பயணித்துள்ளதுடன் விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
லாவோஸ் இராணுவப்படையினரின் 55ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற பேதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லாவோஸ் விமானப்படைக்கு சொந்தமாக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply