blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, May 21, 2014

பாகிஸ்தான் வியாபாரிக்கு பிரதமர் வீட்டில் விருந்து : மர்மம் என்ன?

கம்பளையிலுள்ள பிரதமரின் வீட்டுக்கு அப்பிரதேச மக்களே சென்றிருக்கமாட்டார்கள்.  ஆனால், பாகிஸ்தான் வியாபாரிகள் பிரதமரின் வீட்டுக்கு சென்று வருகின்றனர், விருந்துண்கிறார்.
இது எல்லாம் எப்படி இடம்பெறுகிறது என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. 

நாட்டுக்குள் அரசு தரப்பு ஆதரவுடனேயே போதைப் பொருள் வியாபாரம் வியாபித்து வருகின்றமையே இதற்கு காரணம் எனவும் ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►