கனேமுல்ல பஹல யாகொட பகுதியில் துணி வியாபாரி ஒருவரிடம் கப்பம் கோரி மரண அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தக நிலையத்தின் காணியை வழங்குவதற்காக 20,000 ரூபா கப்பத் தொகையை சந்தேகநபர்கள் கோரியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்றுமுன்தினம் இரவு வர்த்தகரின் வீட்டிற்குச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply