ஆர்ஜன்டீனாவில் டைனோஸரின் எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்த எச்சங்களின் அடிப்படையில் இந்த டைனோஸர் 40 அடி நீளமும் 20 அடி உயரமும் உடையதாக இருக்க கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாலைவனப்பகுதியில் வாழ்ந்திருக்க கூடிய இந்த டைனோஸர் வகை 77 டன் எடையை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 14 ஆபரிக்க யானைகளின் மொத்த எடையைக் கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் முன்பு கண்டறியப்பட்ட டைனோஸர் வகைகளை விட இந்த டைனோஸர்களின் எடை 7 தொன் அதிகம் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply