காலி, உனவட்டுன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி, உனவட்டுன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply