சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வருகைதந்து யாழ்ப்பாணம்,வல்வெட்டித்துறை
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ முருகன் பகுதியில் ஆடை வியாபாரத்தில்
ஈடுபட்டுகொண்டிந்த இந்தியப்பிரஜையொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
இந்தியா இராமநாதபுரத்தினைச் சேர்ந்த சின்னவேல் குமரேசன் (36) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்தியப்பிரஜையை பருத்தித்துறை நீதவான் முன்னிலையில்
இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார்
தெரிவித்தனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, May 4, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
மத்திய மாகாண சபைக்குற்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக மத்தியமாகாண சபை அமர்வின்போது மாகாணசபை உறுப...
-
குருநாகல் அம்பகொலவெவ பகுதியில் கடத்தப்பட்ட நான்கு வயது சிறுமி தமாரா ஹோசாலி நெரியாவ பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply