பால்மாவின் விலையைக் குறைக்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக சந்தையில் பால் மாவின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதன் பயன்களை நுகர்வோர் அடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த மாதம் ஒரு தொன் பால் மாவின் விலை 5200 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. தற்போது ஒரு தொன் பால் மா வின் விலை 3873 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் பால் மா விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு அரசாங்கத்தின் அனுமதியுடன் ஒரு கிலோ பால் மாவின் விலை 152 ரூபாவினால் உயர்த்தப்பட்டது.
எனவே இந்த நன்மைகளை பொதுமக்கள் அனுபவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோருவதாக விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, May 12, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவற்காடு பகுதியில் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்...
-
நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும் வலுவாக வைத்துள்ளார் 93 வயது நானம்மாள் பாட்டி. நானம்மாளின் சொந்த ஊர் ...
-
இலங்கையிலுள்ள தமிழர்களின் அபிலாஷைகளுக்கு தீர்வு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றையே இந்தியா விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
-
திருகோணமலை நகர எல்லைக்குள் செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தக் கூடாதென நகர சபைக் ...

No comments:
Post a Comment
Leave A Reply