blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, May 4, 2014

யாழ் தேவி பெட்டிகள் தனியாக கழன்று சென்றது எங்கே?

கொழும்பு மத்திய புகையிரத நிலையத்திலிருந்து பளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த யாழ் தேவியின் 2 பெட்டிகள் சுமார் 300 மீற்றர் வரையில் தனியாகப் பயணித்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. எனினும் புகையிரத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்வித பாதிபுக்களும் ஏற்படவில்லை என புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் குறித்த 2 பெட்டிகளையும் மீண்டும் இணைத்தபடி பயணத்தை தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►