மாத்தளை,
வராபிட்டிய பகுதியில் தேயிலைத் தோட்டமொன்றில் இருந்து யுவதியொருவர் சடலமாக
மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்ய 3 பொலிஸ்
குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அவரது பிரேத பரிசோதனை மாத்தளை
வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
கொலையாளியை கைதுசெய்வதற்காக பொலிஸ் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
பொலிஸாருக்கு இன்று காலை கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு
வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த யுவதியை இன்று அதிகாலை முதல் காணவில்லை என
அவரது தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, May 25, 2014
மாத்தளையில் வெளிவாரிப்பட்டதாரி மாணவி சடலமாக மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
Interview May 3,4 Contact: 071 5262026 G.C.E O/L Students can participate
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
No comments:
Post a Comment
Leave A Reply