blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 5, 2014

அடகு கடை உரிமையாளர் கொலை

புதுச்சேரி: புதுச்சேரி அடகுக்கடை உரிமையாளரை வெட்டிக் கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அடகுக்கடை உரிமையாளர் ராஜேஷ் சியாமை கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் கைவரிசையை காட்டியுள்ளது. பாதுகாப்பு வழங்கக்கோரி நகை அடகுக்கடை உரிமையாளர்கள் கடையடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►