சென்னை: வேட்பு மனுத்தாக்கல் இன்று முடிவடையும் நிலையில் தென் சென்னை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ஆலந்தூர் சட்டப்பரேவை இடைத் தேர்தலுக்கும் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை 38 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply