தானாகவே இயங்கக் கூடிய அந்த ரோபோ நீர்மூழ்கி, தான்
அதிகபட்சம் செல்லக் கூடிய ஆழத்துக்கு செல்வதற்கு முன்னதாக, கடலின்
அடித்தளம் குறித்து பல மணிநேரம் தகவல்களை சேகரிக்கக் கூடியதாக இருந்தது.
அதன் பின்னர் அது நீரின் மேற்பரப்புக்கு வந்தது.
நிறுத்தப்பட்ட இந்த நடவடிக்கை ஒரு பெரிய பின்னடைவு அல்ல என்றும் காப்டன் மார்க் மத்யூஸ் கூறியுள்ளார்.
அந்த சிறிய நீர்மூழ்கி மீண்டும் பணியில் ஈடுபடுத்தப்படும்.
ஆஸ்திரேலியாவுக்கு மேற்கே கடந்த வாரம்
கண்டறியப்பட்ட சமிக்ஞைகள் அந்த விமானத்தின் கறுப்புப் பெட்டி பதிவு
கருவியில் இருந்துதான் வந்தனவா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
No comments:
Post a Comment
Leave A Reply