செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் தாக்கல்
செய்யப்பட்ட வர்த்தமானி 71 பெரும்பான்மை வாக்குகளால் இன்று
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இன்று பிற்பகல் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த வர்த்தமானிக்கு ஆதரவாக 113 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
கசினோவை ஆதரித்து கையுயர்த்தியிருக்கிறார்கள் நமது
நான்கு ஹாஜியார்மார். அதில் இருவர் வருடாந்தம் ஹஜ் கொமிட்டியில் பெயர்
போட்டுக் கொள்ள சண்டை போடும் ஹாஜிகள். இன்னொருவர் குர்ஆனுக்கு அடுத்தபடியாக
''சிந்தனையை'' தலையில் வைத்து கூத்தாடும் ஹாஜியார். மற்றவர் கோர்ட் சூட்
போட்ட ஹாஜியார். இவர்கள்தான் நமது உரிமைகளுக்காக குரல் கொடுக்க வந்த நமது
அரசியல் தலைவர்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply