இன்று (20) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஜேவிபியின் பிரச்சார செயளர் விஜித ஹேரத் இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் குறித்த வர்த்தமானி தொடர்பில் விவாதம் மற்றும் வாக்கெடுப்பை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கெசினோ, விபச்சாரம், சூதாட்டம் மற்றும் கருப்பு பணத்தை வௌ்ளைப் பணமாக மாற்றல் என்பன இத்திட்டத்தில் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலைமை பணமோசடி, குற்றச் செயல்கள், வன்முறைகள் ஊக்குவிக்க காரணியாக அமையும் என விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply