கடாபியை போல் பெண்களை பாதுகாவலர்களாக வைத்திருக்கும் பொதுபல சேனா நாட்டின் சட்டத்தை மதிக்காமல் செயற்பட்டுவரும் பொதுபல சேனா அமைப்பினர், லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபி வைத்திருந்தது போல் பாதுகாப்பு படையணி ஒன்றை வைத்துள்ளனர். பொதுபல சேனா 2014/04/08 ஆம் திகத மரைக்கார் தீவு (வில்பத்து) பகுதிக்கு சென்றிருந்த போது இதனை காணக் கூடியதாக இருந்தது. லிபியாவின் முன்னாள்
தலைவரான கடாபி தனது பாதுகாவலர்களாக அழகான சில பெண்களை வைத்திருந்தார். அப்படியான படையணிக்கு நிகரான பெண்களை கொண்ட படையணி ஒன்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொ அத்தே ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்கியதை காணக் கூடியதாக இருந்தது. நண்பர்களே இவர்களை ஏன் யாரும் இன்னும் கட்டுபடுத்த நீனைப்பது இல்லை.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, April 11, 2014
கடாபியை போல் பெண்களை பாதுகாவலர்களாக வைத்திருக்கும் பொதுபல சேனா
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...

No comments:
Post a Comment
Leave A Reply