உலக
கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ஜூன் மாதம் பிரேசிலில் ஆரம்பமாக உள்ள
நிலையில் இப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தீவிரமடைந்துள்ளது.போட்டி நடைபெறவுள்ள 12 நகரங்களில் 10 நகரங்களில் டிக்கெட் விற்பனை சனிக்கிழமை (19) தொடங்கியது.
கால்பந்தாட்ட ரசிககர்கள் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மைதானத்தில், டிக்கெட்டுகளை வாங்குவதற்கு அலைமோதுகின்றனர்.
உலக கிண்ண கால்பந்தாட்டத்தின் முதல் போட்டி நடைபெற உள்ள சா பாவ்லோ நகரிலும், ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் டிக்கெட் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply