முகப்புத்தகத்தின்
ஊடாக நட்பாகி 24 வயதான யுவதியின் நிர்வாணப்படத்தை இணையத்தில் தரவேற்றம்
செய்த 19 வயதான இளைஞனை கைது செய்துள்ளதாக கலேவல பொலிஸார் தெரிவித்தனர்.10 மாதங்கள் மட்டுமே நீடித்த காதல் தொடர்பு முறிவடைந்த நிலையில் யுவதியின் நிர்வாணபடத்தை தரவேற்றம் செய்ததுடன் யுவதியை கொலை செய்யபோவதாக அவ்விளைளுன் அச்சுறுத்தியுள்ளார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டையடுத்தே குறித்த இளைஞனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply