blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, April 23, 2014

மொரட்டுவ, கிருளபனை பகுதிகளில் வங்கிக் கொள்ளை!

மொரட்டுவ, கிருளபனை பகுதிகளில் வங்கிக் கொள்ளை!

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மொரட்டுவ - ராவதாவத்த பிரதேச தனியார் வங்கியொன்றில் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

7 லட்சத்து 77 ஆயிரம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கிருளபனை தனியார் வங்கியொன்றில் கொள்ளையிடச் சென்ற கொள்ளையர்கள் பாதுகாப்பு பிரிவினரின் துப்பாக்கிசூடு நடத்தியதால் கொள்ளை திட்டத்தை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►