பிரபல்யமான 'ஸ்பைடர் மேன்', கொழும்பு மாநகர சபையின் திடலில் தனது திறமைகளையும் சாகசங்களையும் தனது குழுவினருடன் இன்று காண்பித்தார்.
இலங்கையில் எடுக்கப்படவிருக்கின்ற திரைப்படத்திற்கு விளம்பர அனுசரணை
வழங்குகின்ற சிலோன் தியேட்டர் நிறுவனமே 'ஸ்பைடர் மேன்' குழுவினரை
இலங்கைக்கு அழைத்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment
Leave A Reply