கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த அதி சொகுசு பஸ்
வண்டியொன்றும் வவுனியா செல்வதற்காக கல்முனை நகரை நோக்கி பயணித்த
அசோக்லேலண்ட் பஸ் வண்டியொன்றும் கல்முனைக்குடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள வளைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நேருக்குநேர் மோதியதால் பாரிய விபத்தொன்று நிகழ்ந்துள்ளது...
அசோக்லேலண்ட் பஸ் வண்டியொன்றும் கல்முனைக்குடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள வளைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நேருக்குநேர் மோதியதால் பாரிய விபத்தொன்று நிகழ்ந்துள்ளது...
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின்
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மரணித்தவர்களின்
ஜனாசாக்களும் வைத்தியசாலையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply