
உப தலைவராக லஹிரு திரிமான்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேச இருபதுக்கு இருபது போட்டித் தலைவராக லசித் மாலிங்கவும் உப தலைவராக லஹிரு திரிமான்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply