டிக்கோயா டங்கன் தோட்டத்தில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 13 வயது சிறுமி வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி 18 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துஷ்பிரகேத்திற்கு
உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக டிக்கோயா
கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்துள்ள நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply