08 Apr 2014
வரலாற்றுப் பதிவுகளில் இன்று ..
எகிப்தில் சூயஸ் கால்வாய், மீளத்திறக்கப்பட்டது(1957)
இந்தியாவில் போபால் நகரில் ஏற்பட்ட நச்சுவாயு கசிவை தொடர்ந்து அதற்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு எதிராக இந்தியா வழக்கு தொடர்ந்தது.
முதலாவது உலக கண்காட்சி பாரிஸ் நகரில் ஆர்மபமானது(1867)
ஐ.நா., முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அனான் பிறந்த தினம்(1938)
No comments:
Post a Comment
Leave A Reply