இன்று அதிகாலை வெளியாகிய கல்வி பொதுத் தாராதர உயர்தர பரீட்சையில் அகில
இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய இம்முறை முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பவியல்
பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடத்தை யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி
மாணவன் கருனைநாயகம் ரவீகரன் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொறியில் துறையில் ஆங்கில மொழிமூலம் கல்வி பயின்ற யாழ். இந்துக் கல்லூரி
மாணவன் பால சுப்ரமணியம் ஞானகீதன் அகில இலங்கை ரீதியில் 3 ஆம் இடத்தை
பெற்றுக் கொண்டுள்ளார்.
உயிரியல் விஞ்ஞான பிரிவில் புத்தளம் ஜனாதிபதி கல்லூரியின் மாணவன்
ஜே.எம்.மொஹமட் முன்சீப் அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
கலைப் பிரிவில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் அகில இலங்கை ரீதியில் 3
ஆம் இடத்தை கொழும்பு 7, சீ.எம்.எஸ்.மகளீர் கல்லூரியின் மாணவி பாத்திமா
அம்ரா இஸ்மைல் பெற்றுக் கொண்டுள்ளார்.
அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல்…
உயிரியல் விஞ்ஞான பிரிவு
1 ஆம் இடம் – கே.பி.ஜி. தெபுலி உமேஷா – கம்பஹா ரத்னாவலி மகளீர் கல்லூரி
2 ஆம் இடம் – ஜே.எம்.மொஹமட் முன்சீப் – புத்தளம் ஜனாதிபதி கல்லூரி
3 ஆம் இடம் – யசஸ்வி வத்சலா – கொழும்பு விசாகா மகளீர் கல்லூரி
கணித பிரிவு
1 ஆம் இடம் – தசுன் ஓஷத – கொழும்பு ரோயல் கல்லூரி
2 ஆம் இடம் – நதீஷான் தனன்ஜய – குருநாகல் மல்லியதேவ ஆண்கள் கல்லூரி
3 ஆம் இடம் – சவித் நில்மன்த்த – இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயம்
வணிக பிரிவு
1 ஆம் இடம் – எஸ்.எம்.அகில் மொஹமட் – குருநாகல் மல்லியதேவ ஆண்கள் கல்லூரி
2 ஆம் இடம் – சதனி இரங்கா – கொழும்பு தேவி பாலிக்கா கல்லுரி
3 ஆம் இடம் – ரன்தி ரமேஷ் – மொறட்டுவ புனித செபஸ்ட்டியன் கல்லூரி
கலைப் பிரிவு
1 ஆம் இடம் – கே.ஏ.ஜீவா நயனமாலி – குருநாகல் மல்லியதேவ மகளீர் கல்லூரி
2 ஆம் இடம் – நிராஷா நதீஷானி – கண்டி புஷ்பதான மகளீர் கல்லூரி
3 ஆம் இடம் – பாத்திமா அம்ரா – கொழும்பு 07, சீ.எம்.எஸ்.மகளீர் கல்லூரி
பொறியியல் பிரிவு
1 ஆம் இடம் – ஷானக அநுராத – மாத்தளை புனித தோமியன் கல்லூரி
2 ஆம் இடம் – இஷார புந்திக்க – கொழும்பு ஆனந்த கல்லூரி
3 ஆம் இடம் – பாலசுப்ரமணியம் ஞானகீதன் – யாழ். இந்து கல்லூரி
தொழில்நுட்பவியல் பிரிவு
1 ஆம் இடம் – வாசனா நவோதனி – பண்டாரவளை தர்மபால மகா வித்தியாலயம்
2 ஆம் இடம் – கருனைநாயகம் ரவீகரன் – யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி
3 ஆம் இடம் – உபுலி அநுத்தரா – கேகாலை சுவர்ண ஜயன்த்தி மகா வித்தியாலயம்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, January 3, 2016
2015 – உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
Diploma in Youth Development is a programme offe...
-
சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல்துறைகளில் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் சம சந்தர்ப்பத்துடன் வாழ்வது உறுதிசெய்யப்படும்
-
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply