மாணவர்களின் போராட்டத்தைக் கையாளும் முறையைப் பார்க்கையில், முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துக்கும் வித்தியாசம் இல்லை என
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கணக்கியல் உயர்டிப்ளோமா மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களிடம் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் கண்டனம் தெரிவிக்கும் போதே அந்த ஒன்றியம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களினால் வியாழக்கிழமை (29) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார், மாணவர்களைத் தாக்கியமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க, சுயாதீன விசாரணையாளர்களை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மூத்த பொலிஸ் அதிகாரிகளிடம் கலந்துரையாடிய பின்னர், சுயாதீன விசாரணையாளர்களை நியமிக்கவுள்ளதாக அத்திணைக்களத்தின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, October 31, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
Diploma in Youth Development is a programme offe...

No comments:
Post a Comment
Leave A Reply