இலங்கையில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றாக வாழும்
மாகாணங்களில் முக்கியமானதான கிழக்கு மாகாணத்தில் நாடாளுமன்றத் தேர்தல்
சூடுபிடித்திருக்கிறது.
மட்டக்களப்பு, அம்பாறை
மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த மாகாணத்தில் இந்த
மூவின மக்களும் தமது இனஞ்சார்ந்த அடிப்படையிலேயே வேட்பாளர்களுக்கு
வாக்களிக்க முனைவதாக அங்குள்ள பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
அதேவேளை,
தமிழ்மக்களை பொறுத்தவரை அங்கு தமது இனப்பிரச்சினைக்கான தீர்வை
அடிப்படையாகக் கொண்டு வாக்களிப்பதா அல்லது போரால் பாதிக்கப்பட்ட அங்கு
அபிவிருத்திகோரி வாக்களிப்பதா என்ற வாதப் பிரதிவாதங்கள் அவர்கள் மத்தியில்
காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
For More (Audio) --->> http://www.bbc.com/tamil/sri_lanka/2015/08/150808_eastelepkg
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, August 9, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல்துறைகளில் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் சம சந்தர்ப்பத்துடன் வாழ்வது உறுதிசெய்யப்படும்
-
1994ஆம் ஆண்டு ஒரு நூறு நாள் காலகட்டத்தில் ருவாண்டாவில் எட்டு லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இறந்தவர்கள் பெரும்பான்மையாக துத்ஸி இனத்தா...
-
காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி இன்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்ப...

No comments:
Post a Comment
Leave A Reply