அறிவென்னும் தீபம் அனைந்து விடாமல் தொடர்ச்சியாக சமூதாயத்தின் எதிர்கால சந்ததிகளின் அறிவினை மெம்படுத்துவதற்காக செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனம் அதன் ஸ்தாபகத் தலைவர் றினோஸ் ஹனீபாவின் வழிகாட்டுதலில்
பல
கல்விசார் , உளவியல் சார் நிகழ்ச்சித்திட்டங்களை தேசிய ரீதியாக முன்னெடுத்துச் செல்கின்றது அந்த அடிப்படையில் சாய்ந்தமருது அல்-கமறு வித்தியாலயத்தில் மொழி அமைச்சின் செயற்திட்டத்தில் உள்ளடங்கப்பட்ட சிங்கள மொழிப் பரீட்சை அண்மையில் நடைபெற்றது இதில் முஸ்லிம் தழிழ் மாணவர்கள் உள்ளடங்களாக 110 மாணவர்கள் தமது மொழிப் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தார்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, February 24, 2015
செக்றோ -ஸ்ரீலங்கா நிறுவனத்தில் சிங்கள மொழிப் பரீட்சை!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் நோரோஸ் லிண்டா அசட் (வயது 34). இவர் நேற்று (13) தனது வீட்டில் உள்ள கழிவறையைப் பயன்படுத்தியபோது தனது வலது பக்க ...
-
Diploma in Youth Development is a programme offe...
-
சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல்துறைகளில் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் சம சந்தர்ப்பத்துடன் வாழ்வது உறுதிசெய்யப்படும்


No comments:
Post a Comment
Leave A Reply