எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, January 10, 2015
நான் தோல்வியாகக் கருதவில்லை பெருமளவு மக்கள் என்னுடனேயே இருக்கிறார்கள்: மஹிந்த ராஜபக்ஸ!
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்ற சொந்த ஊரான மெதமுலனவிற்கு விஜயம் செய்துள்ளார்.
விசே ஹெலிகொப்டர் மூலம் மஹிந்த ராஜபக்ஸ மெதமுலனவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இதன் போது பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் கண்ணீருடன் ஜனாதிபதியை வரவேற்றுள்ளனர்.
வடக்கு, கிழக்கு, நுவரெலியா, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தோல்வியைத் தழுவியதாகத் தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்தும் தமக்கு ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
உ ங்களது பகுதி செய்திகளை எங்கள் பக்கத்தில் பிரசுரிக்க. உ ங்கள் பகுதியில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பிலான அறிவித்தலை வெளியிட. உ ங...

No comments:
Post a Comment
Leave A Reply