காத்தான்குடியில் இடம்பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூடாரத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த பெரிய தாங்கு கம்பி கீழே விழுந்ததில் இரு பெண்களின் தலைகள் வெடித்து காயமேற்பட்டுள்ளது.
கடும் மழைக்கு மத்தியில் காத்தான்குடியில் இடம்பெற தயாராகிக் கொண்டிருந்த வேளையிலேயே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறித்த பெண்கள் இருவரும் தற்பொழுது காத்தான்குடி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, December 19, 2014
காத்தான்குடியில் மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரம்; கம்பி தலையில் விழுந்து இரு பெண்கள் காயம்!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
மதுரை தெற்குமாசி வீதி மஞ்சனக்காரத் தெருவைச் சேர்ந்தவர் அபுதாகிர். தகரப் பட்டறை கூலித்தொழிலாளி.
-
வட கிழக்கு மகாண உளவள ஆலோசகர்களுக்கான விஷேட பயிற்சி வகுப்பு அண்மையில் மனநல பயிற்சி நிறுவனம், அங்கொடையில் இடம் பெற்றது.
-
பஸ்யால பகுதியில் பொலிஸாரின் ஆணையை மீறி, பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
-
பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா என்ற தீவில் 8 கால்கள் கொண்ட விசித்திரமான நாய்க்குட்டி ஒன்று பிறந்திருப்பது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த...

No comments:
Post a Comment
Leave A Reply