பிரித்தானியாவில் ப்ளைமவுத் (Plymouth) நகரை சேர்ந்த ஜேசன் (Jason) என்பவர் தனது மகள் மெடிலினை (Madeleine) துருக்கி (Turkey) நாட்டிற்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளார்.
ஆனால், இச்சிறுமி பள்ளியில் விடுமுறை எடுக்காமல், முன்னறிவிப்பின்றி சென்றதால் அவருக்கு 120 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஜேசன் (Jason) வருங்காலத்தில் இப்படி நடக்காமல் இருப்பதற்காக தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். இவர் தற்போது பள்ளி விடுமுறையின் போது தனது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல எந்த பாதிப்பும் இல்லை.
இதுகுறித்து ஜேசன் (Jason) கூறுகையில், எனது குடும்பத்தினருக்காக இந்த முடிவினை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply