எந்தவொரு நிபந்தனையும் இன்றி இஸ்ரேல் கலந்துகொள்ளாவிடின் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிக்கொள்வதாக பலஸ்தீன பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே தமது நாட்டின் மீதான ரொக்கெட் தாக்குதல்களை நிறுத்தும் வரை பேச்சுவார்த்தைகளுக்கு திரும்பப் போவதில்லை என இஸ்ரேல் கூறியுள்ளது.
இந்த நிலையில் புதிய யுத்த நிறுத்தத்திற்கு இணங்குமாறு பிரித்தானியா பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸ்சிற்கும் அழைப்பு விடுத்துள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply