இது குறித்து அவர் வாஷிங்டன் நகரில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமெரி்க்கா கண்ணை மூடிக்கொண்டு இருக்காது எனவும், சிறுபான்மையினரை காப்பாற்ற தீவிரவாதிகளுக்கு எதிரான வான்வழி தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து ஈராக்கி்ல் ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்காவின் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியது.
No comments:
Post a Comment
Leave A Reply