எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, August 6, 2014
நட்டத்தில் இயங்கும் மூன்று அரச நிறுவனங்கள்..
மூன்று அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குவதாக கோப் (COPE) எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டிற்கான கோப் குழுவின் இடைக்கால அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், மிஹின் லங்கா நிறுவனம் மற்றும் கடற்றொழில் கூட்டுத்தாபனம் ஆகியன நட்டத்தில் இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இங்கிலாந்தில் 15 வயது மாணவியுடன் 30 வயதான அவரது கணக்கு வாத்தியார் நாட்டை விட்டே ஓடி விட்டார்.
-
அரிசோனா: அமெரிக்காவில் உலக சாதனை முயற்சிக்காக ஸ்கை டைவிங் அணி ஒன்று விமானத்தில் இருந்து குதித்து கடும் பயிற்சியில் ஈடுபட்டது பார்வையாளர்க...
-
தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்துக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment
Leave A Reply