கடந்த மாதத்திலிருந்து இவர்கள் எடுத்த ஆக்கிரமிப்பு
நடவடிக்கைகளில் ஈராகின் பிரதான நகரமான மொசூர் மற்றும் பல பகுதிகள்
கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஈராக்- சிரியா மற்றும்
துருக்கி ஆகிய நாடுகளின் பிரதான சில நகரங்களை ஒன்றிணைத்து தனி இஸ்லாமிய
நாட்டை உருவாக்குவதே எஸ்.ஐ.எ.ஸ் போராளிகளின் நோக்கமாக காணப்படுவதால்
அவர்களால் கைப்பற்றப்பட்ட நகரங்களில் வாழும் வேறு மதத்தவர்களை அங்கிருந்து
வெளியேறுமாறு அச்சுறுத்தியுள்ளனர்.
இதனைத்டதொடர்ந்து அமெரிக்கா-
ஈராக்கிற்கு உதவி செய்ய முன்வந்து வான்வழித்தாக்குதல்களை போராளிகள் மீது
நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply