இந்த நிலையில், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதமரானார்.
வாரணாசி தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வயது முதிர்ந்த விதவைப்பெண்கள், ரக்ஷா பந்தன் விழாவையொட்டி, சகோதரர் மோடிக்கு ஆயிரம் ராக்கி கயிறுகளையும், இனிப்புகளையும் அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பிர்லா ஆசிரமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “சகோதரர் மோடிக்கு ஆயிரம் ராக்கி கயிறுகளை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply