மலேசியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 18 பேர் ஒன்றிணைந்து பீனங்க் பகுதியிலுள்ள, பீச்சுக்கு சென்றுள்ளனர்.
இவர்கள் அங்கு சென்றதன் நோக்கம்,சாப்பிட்டுவிட்டு, கடற்கரையோரமாக அமர்ந்து கதை பேசுவது கிடையாது.
18 பேரும் நிர்வாண விளையாட்டு போட்டிகளை நடத்தவே அந்த கடற்கரைக்கு சென்றுள்ளனர். திட்டமிட்டதைப் போலவே ஆண்களும், பெண்களும் சேர்ந்து உடலில் ஒட்டு துணியும் இல்லாமல், கடற்கரைக்கு நடந்து சென்றுள்ளனர்.
இந்த விளையாட்டுகளில், நீச்சல், தொடர் ஓட்டப்பந்தையம், ஒருவருக்கொருவர் பிடித்தபடி நடப்பதுபோன்றவையும் அடங்கும். கடற்கரையில் தீ மூட்டி நிர்வாணமாக சுற்றிலும் வட்டமாக அமர்ந்து கதையடித்துள்ளனர்.
மேலும் இவற்றையெல்லாம், புகைப்படங்கள் மற்றும் காணெளி எடுத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மலேசியாவில் நிர்வாணவிளையாட்டு என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே இதில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply