இந்த சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 65 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சடலம் தற்போது கரடியனாறு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பெண்ணின் உயிரிழப்பை அடுத்து அவரது உறவினர்கள் வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply