இவர் தற்போது அஜீத்தின் 55 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், த்ரிஷாவுக்கு கல்யாணம் என்று யாரோ ஒருவர் புரலியை கிளப்பி விட்டுள்ளார்.
இவ்விஷயம் வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
வழக்கம் போல் இதனை மறுத்துள்ளார் த்ரிஷா, வேறொரு சுவாரஸ்யமான காரணத்தையும் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டேன். ரஜினியுடன் மட்டும் நடிக்கவில்லை. அது நிறைவேறினால் மகிழ்ச்சி அடைவேன். அதற்குள் நிச்சயம் திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply