இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெறுகின்ற போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் பொருட்டு விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது.
இரண்டு நாடுகளின் போதைப் பொருள் தடுப்பு சபையின் பணிப்பாளர்களுக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுடில்லியில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறுகின்ற போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டன.
மேலும் போதைப் பொருளை கடத்துவதற்கு தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற புதிய யுக்திகள் குறித்தும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும் இந்த கடத்தல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான திட்டம் மற்றும் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ளவும் இரண்டு தரப்பிலும் இணங்கிக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, August 22, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
மண்சரிவு ஏற்பட்ட கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு மேலும் 04 குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு ந...
-
கொஸ்லாந்தை – மீரியபெத்த பகுதியில் மண்சரிவில் சிக்கி, 192 பேர் காணாமற்போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.
-
மண் சரிவால் பாதிக்கப்பட்ட ஹல்துமுல்லு - மீரயாபெத்த பகுதிகளில் மீட்புப் பணிகள் இன்று காலை தொடக்கம் மீளவும் ஆரம்பமாகின.

No comments:
Post a Comment
Leave A Reply