வவுனியா கலாபோவஸ்வௌ நாமல்புரவில் இடிமின்னல் தாக்கியதில் பிக்கு உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர் என வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 6.30 மணியளவில் வவுனியா கலாபோவஸ்வௌ நாமல்புர பகுதியில் உள்ள நாமல் உயன ரஜமகா விகாரை மற்றும் அதன் அருகில் இருந்த வீடு என்பவற்றின் மீது இடிமின்னல் தாக்கியது.
இதில் அந்த விகாரை விகாராதிபதியான வண. காலெ சிறிநந்தரன்சி தேரர் (வயது 65) மற்றும் அருகில் இருந்த வீட்டில் வசித்து வந்த விகாரையின் உதவியாளர் ரட்ணாயக்கா முதியன்சலாகே பியதிஸ்ஸ (வயது49) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, August 16, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கிரான்ட்பாஸ் பகுதியில் நேற்று மாலை கூரிய ஆயுதத்தினால் தாக்கி, ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
-
மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மொரட்டுவ - ராவதாவத்த பிரதேச தனியார் வங்கியொன்றில்
-
வவுனியா மற்றும் பசறை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
-
வேலையற்ற இளைஞர், யுவதிகளின் தொழில் தேடும் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான தொழில் வழிகாட்டல் பயிற்சி வகுப்பு 19.08.2014 திகதி கல்முனை ப...

No comments:
Post a Comment
Leave A Reply