முகநூலில் புது விதமான வைரஸ் தாக்கி வருகின்றது.
தற்போது பாவணையில் உள்ள அனைத்து முகநூல்களுக்கும் ஒரு குறும் செய்தி வருகின்றது.
அதனை திறந்து பார்க்கும் போது அனைத்து நண்பர்களுக்கும் செல்கின்றதை அவதானிக்க முடிகின்றது.
ஆகவே வரும் குறித்த குறும் செய்தியை திறந்து பார்க்கும் போது அனைத்து நண்பர்களுக்கும் செல்கின்றது.
முகநூல் பாவனையாளர்கள் அவதானமாக செயற்படவும்.
வரும் குறும் செய்தியை திறந்து பார்த்தவர்கள் வைருஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, August 21, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 218 கிலோ மீட்டர் கிழக்கே உள்ள பதுல்லை மாவட்டத்தில் மலைப்பாங்கான இடத்தில் பல தேயிலைத்தோட்டங்கள் உள்ளன. ...
-
நிலச்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகள் சிலவற்றை தேசிய கட்டடங்கள் தொடர்பான ஆராய்ச்சி அமைப்பு அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
-
தற்போது மலை நாட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அனர்த்த முகாமைத்துவ அ...
-
சீகிரிய ஓவியங்களில் வர்ணப் பேனையால் வரைந்தமையால் கைதான கல்முனையைச் சேர்ந்த பாடசாலை மாணவி பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply