பிரித்தானியாவில் 27 வயது தாயை, பாட்டியாக்கிய 12 வயது சிறுமியின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில்
ஆரம்பநிலைப் பள்ளியில் படித்து வரும் 12 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின்
அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனிடம் நெருங்கிப் பழகியுள்ளாள்.
இதன் விளைவாக கர்ப்பமடைந்த அவள் கடந்த வாரம் 7 பவுண்டு எடையுள்ள குழந்தையை பெற்று எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தாயார் கூறுகையில், பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக
இருந்து குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்றும் உடல்நிலை சற்று
தேறிய பின்னர் எனது மகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப போகிறேன் எனவும்
தெரிவித்துள்ளார்.
மேலும் பிரித்தானியாவின் இளம் வயதில் தாயான சிறுமி என்ற பெயர் இச்சிறுமிக்கே சேரும் என கூறப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கிரான்ட்பாஸ் பகுதியில் நேற்று மாலை கூரிய ஆயுதத்தினால் தாக்கி, ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
-
மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மொரட்டுவ - ராவதாவத்த பிரதேச தனியார் வங்கியொன்றில்
-
வவுனியா மற்றும் பசறை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
-
வேலையற்ற இளைஞர், யுவதிகளின் தொழில் தேடும் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான தொழில் வழிகாட்டல் பயிற்சி வகுப்பு 19.08.2014 திகதி கல்முனை ப...
No comments:
Post a Comment
Leave A Reply