இந்த விவகாரம் தொடர்பாக சானியா மிர்சா நேற்று தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தபோது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு பேசுகையில் 'நேற்றைய நிகழ்வால் நான் உண்மையிலேயே மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். வேறு எந்த வெளிநாட்டிலும் இது போல நடக்குமா? என்று எனக்கு தெரியவில்லை.
நான் உண்மையான இந்தியன், எனது தாய்நாட்டு தேசபற்றை இன்னும் எத்தனை முறை நிரூபிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை.
திருமணமாகி நிறைய பதகங்களை இந்தியாவுக்கா பெற்றுத்தந்துள்ளேன்.
தெலுங்கானா சார்பிலும், இந்தியா சார்பிலும் தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்வேன்.
எனது வாழ்வின் முடிவு வரை இந்திய பெண்ணாக தொடருவேன்' என்று கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply