உணவு ஒவ்வாமை காரணமாக பாடசாலை மாணவர்கள் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ரி. இராஜசேகரம் தெரிவித்தார்.
மேலும் நாளை பாடசாலை நடத்துவது குறித்து அதிபரால் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஓல்டி தமிழ் வித்தியாலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 80 மாணவர்கள்நேற்று பிற்பகல் தொடக்கம் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment
Leave A Reply