இலங்கையின் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியும் இத்தொடரில் பங்கேற்கின்ற நிலையில், அணியின் தலைவராக செயற்பட்ட மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
இது தொடர்பில் மாலிங்க இலங்கை கிரிக்கெட் சபையிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
லசித் மாலிங்க சதர்ன் எக்ஸ்பிரஸ் அணிக்காக விளைாயாட வேண்டுமென்பது எங்களது விருப்பம் எனவும், எனினும் அவரின் தனிப்பட்ட விருப்பின் பேரில் அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply