அனைத்து பணிகளையும், தனியார் துறையிடம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையை சிலர் இன்னமும் கைவிட வி;ல்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.
அரச சேவையில் தரவுயர்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகளுக்கு ஊந்துருளிகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று அனுராதபுரத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இதேவேளை, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள வாவிகளில் சேற்று மண்ணை அகற்றும் பணிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஆரம்பித்து வைத்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply