அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி சென்ற ஹன்டர் ரக வாகனம் அட்டப்பள்ளம் வீதியில் பாதையை விட்டு விலகி வயலுக்குள் குடை சாய்ந்தது.
இந்த விபத்து நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது வாகனத்தில் பயணித்த நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் நிந்தவூர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாகச் சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, June 23, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும்...
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
-
வெள்ளிக்கிழமை நாட்களில் ஜும்ஆத் தொழுகையின்போது, பள்ளிவாசலுக்கு வெளியே தொழுவதை முஸ்லிம்கள் இயன்றளவு தவிர்ந்து கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்...

No comments:
Post a Comment
Leave A Reply