இந்தியாவின் புதிய பிரதமர் அவரது புதிய அமைச்சர்களை அழைத்தார். தயவுசெய்து எனது காலில் வீழ்ந்து வணங்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தமது தொகுதிக்கு சென்று மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் அல்லது மக்களின் தேவை நிமிர்த்தம் பாராளுமன்றம் வரவேண்டும் என்று கூறியுள்ளார். பாராளுமன்றத்திற்கு வந்த பின்னர் வெளியில் சுற்றித் திரியாமல் நூலகத்திற்கு சென்று தனது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள என்று கூறியுள்ளார். அவர் பாராளுமன்றக் குழுவுடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடவுள்ளார். அந்த ஒப்பந்தத்தில் அரச இரகசியங்களை வெளியிடக்கூடாது என்பது முக்கிய விடயம். அந்த ஒரு விடயத்தை மாத்திரம் எமது நாட்டில் நடைமுறைப்படுத்த முற்படுகின்றனர். இந்த ஒரு விடயத்தை மாத்திரமன்றி அனைத்த விடயங்களையும் கருத்திற் கொண்டால் புத்த சாசனத்தில் கூறப்படுகின்ற நாடொன்றைக் காண முடியும்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, June 8, 2014
மோடியின் கருத்துக்களை பின்பற்றுமாறு கோருகிறார் சஜித்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளவர்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1333 என்ற இலவச தொலைபேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதென்றும், அதனை பா.ஜ.க. அனுமதிகக் கூடாதென்றும் கோரி, தமிழகத்திலுள்ள பா....
-
காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்த கடும் மழை வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து...
No comments:
Post a Comment
Leave A Reply