நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு மோட்டார் சையிக்கிள்களில் வந்த மூவர் பள்ளிவாசல் மீது கற்களை வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர் என்று அதன் நிர்வாகத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, June 21, 2014
யாழ்ப்பாணத்தில் பள்ளிவாசல் மீது கல் வீச்சு
நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு மோட்டார் சையிக்கிள்களில் வந்த மூவர் பள்ளிவாசல் மீது கற்களை வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர் என்று அதன் நிர்வாகத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
Diploma in Youth Development is a programme offe...
-
சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல்துறைகளில் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் சம சந்தர்ப்பத்துடன் வாழ்வது உறுதிசெய்யப்படும்
-
உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது...
No comments:
Post a Comment
Leave A Reply